விடியல்

கூவியது சேவல்
நள்ளிரவில்,
மறுநாள் அதற்கு-
விடியவேயில்லை...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (12-Apr-18, 7:10 am)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
பார்வை : 100

மேலே