காதல்

அன்பே, காலம் நம்மை
வென்றிடுமே ஒருநாள்
என்பதை நினைத்தால்
கலங்குதய்யா என் நெஞ்சம்
என்றாள், அவள், அதற்கவன் ,
'இதற்கேன், கலங்குகிறாய்
என் ஆருயிரே , 'நீ அறியாயோ
காலம் நம்மை வென்றாலும்
ஒருபோதும் நம் காதலை
அது வெல்ல முடியாது' புரிந்திடுவாய்
என்றும் மகிழ்ந்திடுவாய் என்றான்.

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (12-Apr-18, 4:45 pm)
Tanglish : kaadhal
பார்வை : 197

மேலே