தோற்ற காதலா

தோற்ற காதலா

பால்குடி மறக்க
பழசெல்லாம் மறக்க

மறக்க நினைத்தாலும்
நினைத்தலில்

நிழலாடும் காதல்

எங்கணும் தோற்ற
காதலாகும்?

நீயா நானா
என்றாப்போனது

நீயும் நானும்என்று
அல்லவா இருந்தது

காத்திருந்த நேரமும்
கால்கொலுசு ஒலியும்

மனதில் நிற்கும்
தோற்றக்காதல்

எங்கணும் தோற்ற
காதலாகும்?

உள்ள ஊஞ்சலில்
ஆடிக்கொண்டு

உயிர்போடு
உலவிக்கொண்டு

நெஞ்சகூட்டுக்குள்
கொஞ்சதுடிப்பு

அடங்கும்வரை

ஒரு ஓர சிம்மாசன
ஆட்சி

வாரிசு இன்றி
தோற்காத காதல்..,

எங்கணும் தோற்ற
காதலாகும்?
நா.சே..,

எழுதியவர் : Sekar N (12-Apr-18, 12:03 pm)
சேர்த்தது : நா சேகர்
Tanglish : THOTRA kaathalaa
பார்வை : 201

மேலே