அடி

விரும்பவில்லை
வீட்டுச் சுவரில் ஆணியடிக்க,
வாடகை வீட்டில்
வாங்கிய அடி...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (13-Apr-18, 7:31 am)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
Tanglish : adi
பார்வை : 72

மேலே