உயர்ந்த மனிதன், நண்பன்

கல்விக்கழகு அடக்கம்,
தன்னடக்கம், புலனடக்கம்,
எளியோருக்கு கல்வி புகட்டல்,
அவர்களை ஆளாக்குவது,
இவை அத்தனையும்
உன்னை உய்வித்து
உலகில் உயர்ந்த
மனிதனாக்கும் உன்னை

நண்பணுக்கழகு அவன்தன்
நண்பனை, புறத்தாலன்றி,
அகத்தாலும் இதயபூர்வமாய்
நேசித்து அவனை கண்போல் காத்து
வாழ்வுள்ளவரை நட்பின் பின்னே வாழ்தல் .

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (14-Apr-18, 9:59 am)
பார்வை : 201

மேலே