ஹைக்கூ

காக்கையின் கண்ணீர்
உண்ணவியலா முட்டை
வானில் நிலவு

எழுதியவர் : ஸ்பரிசன் (14-Apr-18, 12:27 pm)
சேர்த்தது : ஸ்பரிசன்
Tanglish : haikkoo
பார்வை : 331

மேலே