யுத்தம் ஒன்று

நீ கத்தியின்றி இரத்தமின்றி
சத்தம் ஏதுமின்றி
யுத்தம் ஒன்று நிகழ்த்திட
வரமாட்டாயோ...என் கண்ணம் எனும் போர்க்களத்தில் முத்தம் எனும் ஆயுதம் கொண்டு.........

எழுதியவர் : கவிமலர் யோகேஸ்வரி (14-Apr-18, 5:14 pm)
Tanglish : yutham ondru
பார்வை : 55

மேலே