பெருமை

நாய் குடிக்கும் கணம்
பெருமை கொள்கிறது
அழுக்கு கால்வாய் சலம்

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (15-Apr-18, 2:15 am)
Tanglish : perumai
பார்வை : 106

மேலே