உன்னுடன் ஒரு பயணம்

இந்த இனிய மாலையில்
என் பயணம்,,,,


உன் கைகோர்த்து இனிதே நடைப்போடுகின்றது,,,,


அழகிய கடற்கடையோரம் காற்றோட்டமாக .

படைப்பு
ரவி.சு

எழுதியவர் : ரவி.சு (15-Apr-18, 5:38 pm)
சேர்த்தது : Ravisrm
பார்வை : 554

மேலே