சத்தமாய்

தென்றல் வந்து
காதில் சொன்ன ரகசியம்,
தெருக்குழாயடி ஆக்கியது-
புயல்...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (15-Apr-18, 6:04 pm)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
Tanglish : sathamaai
பார்வை : 69

மேலே