நீ கெட்டவன் தான் தவறு செய்

நீ கெட்டவன் தான் தவறு செய்!




நீ தவறு செய்!

நீ தவறு செய்யவேண்டாம் என்று கூறவில்லை...

நீ செய்யும் தவறுகள் உன்னை தவிர வேறு யாருக்கம் எந்த வித பாதிப்பும் இல்லையேல் நீ தவறு செய்!


நீ கெட்டவன் தான்!

நீ கண்டிப்பாக யாரோ ஒருவன் கண்ணுக்கு கெட்டவன் தான்...

நீ என்றும் உன் மனதிற்கு நல்லவனாய் இரு...


- த.சுரேஷ்.

எழுதியவர் : சுரேஷ் (15-Apr-18, 9:47 pm)
சேர்த்தது : த-சுரேஷ்
Tanglish : nee thavaru sei
பார்வை : 1006

மேலே