பேதமில்லா தமிழ்நாடு

கிழிந்த குல்லா அனுமதிக்கும் அற்புத தொழுகைப் பள்ளி.👳
அதை தைக்க எடுத்து சென்றது தாமஸ் தையற் பள்ளி.👼
அதை ஏகுவாய் தைத்து கொடுத்தது தங்கை குமுத வள்ளி.🙏
வெகுவாய் வெளியே கண்டேன் இது தமிழ்நாடு எனும் ஒரே புள்ளி...👏👏💪💪

எழுதியவர் : ஹாருன் பாஷா (20-Apr-18, 2:48 pm)
சேர்த்தது : ஹாருன் பாஷா
பார்வை : 33

மேலே