விவசாயி விவசாயி

விளைச்சளுக்கென உழைக்காமல்
பல உயிருக்கென உழைத்த ஒரு சாதி.....
வியர்வையை விட்டு வளர்த்திட்ட பயிரை உயிர் போல காக்கும் சாதி.....
வைகரையில் ஏர்களப்பைத் தூக்கி, வழியோரம் வெறப்பு வெட்டி....
தன் எலும்பு தேய்ந்தாலும்
பிறர் உயிரை தேயவிடா ஒரு சாதி.... விவசாயி
தன் வயிறு நிறையாமல்
பிறர் வயிறு நிரம்ப கண்டு
நிம்மதியான நெஞ்சம் கொண்டு...
மும்மாரி மாரி பொழிய,,,
முகத்துல தனி களிப்பு பொங்க,,,,
மூனு போகம் செல்வதை விளைத்த,,,,
செல்வனே என் செல்வனே
விவசாயி விவசாயி....