மழையாக நான்

மழையாக வந்த நான்
ஒவ்வொரு நொடியும் கலைகிறேன்
அடிக்கும் காற்றினால் அல்ல
என்னை அணைக்க விரும்பும் உன் காதலால்

எழுதியவர் : ஸ்ரீ (23-Apr-18, 10:58 pm)
Tanglish : mazhayaaga naan
பார்வை : 119

மேலே