மௌனம்

இளநீர்க்குள்
நிரம்பி இருக்கிறது
தென்னையின்
ஆழ்ந்த மௌனம்.

மொழி அற்ற
மொழியே
மௌனம்.

எழுதியவர் : ந க துறைவன். (26-Apr-18, 10:12 am)
சேர்த்தது : துறைவன்
Tanglish : mounam
பார்வை : 88

மேலே