பெண்மை

மென்மை என்பதாலோ
என்னவோ
பெண்மைக்கு
வலிகளும் அதிகம்

எழுதியவர் : கீர்த்தி (28-Apr-18, 7:50 pm)
சேர்த்தது : கீர்த்தி
Tanglish : penmai
பார்வை : 73

மேலே