நீதித்துறை ஏன் தவறிக் கொண்டே இருக்கிறது

குற்றம் புரிந்தவன் சட்டத்தின் ஓட்டையில் தப்பிப்பதும்
பாதிக்கபட்டோர் தண்டனை அனுபவிப்பதுமே
ஜனநாயக இந்தியாவில் வாடிக்கை
இப்படிப்பட்ட அநீதியை தடுக்க
சட்டத்தில் மாற்றம் கொண்டுவராமல்
நீதித்துறை ஏன் தவறிக் கொண்டே இருக்கிறது

எழுதியவர் : (29-Apr-18, 9:10 am)
சேர்த்தது : கண்மணி
பார்வை : 43

மேலே