நெற்றிப் பொட்டு
தினம் தினம்
மரணம் தான்
என்றாலும் பரவாயில்லை,
அன்பே!
நீ தினமும்
ஆசையோடு
வைத்துக்கொள்ளும்
நெற்றிப் பொட்டாக
நான் வாழ வேண்டுமடி.......!
தினம் தினம்
மரணம் தான்
என்றாலும் பரவாயில்லை,
அன்பே!
நீ தினமும்
ஆசையோடு
வைத்துக்கொள்ளும்
நெற்றிப் பொட்டாக
நான் வாழ வேண்டுமடி.......!