மதுக் கிண்ணம்

பருகத் துடிக்கும்
விலையுயர்ந்த
மதுக்கிண்ணமாய்
அழகில் அவனைக்
கிறங்க வைத்த படி
கண்முன் நின்றாள்...
மதுவை ரசித்து ருசிக்க
அவள் காளை
மனது மிகவும்
ஏங்கித் தவித்தது
அஷ்றப் அலி
பருகத் துடிக்கும்
விலையுயர்ந்த
மதுக்கிண்ணமாய்
அழகில் அவனைக்
கிறங்க வைத்த படி
கண்முன் நின்றாள்...
மதுவை ரசித்து ருசிக்க
அவள் காளை
மனது மிகவும்
ஏங்கித் தவித்தது
அஷ்றப் அலி