விடுமுறை
நீண்ட காலை தூக்கம் ,
ஒரு பிடிபிடிக்க ,
பிடித்த மதிய உணவு ,
மாலை சினிமா ,
ஷாப்பிங்கில் முடியும் இரவு,
ஒரு பழக்கமாகிப்போன
வழக்கமான விடாமுறைகளோடு முடியும் விடுமுறை ,
அடுத்த எட்டாம் நாள் ஞாயிறுக்காக
ஏங்கும் மற்ற ஆறு நாட்கள்.
நீண்ட காலை தூக்கம் ,
ஒரு பிடிபிடிக்க ,
பிடித்த மதிய உணவு ,
மாலை சினிமா ,
ஷாப்பிங்கில் முடியும் இரவு,
ஒரு பழக்கமாகிப்போன
வழக்கமான விடாமுறைகளோடு முடியும் விடுமுறை ,
அடுத்த எட்டாம் நாள் ஞாயிறுக்காக
ஏங்கும் மற்ற ஆறு நாட்கள்.