கண்மணியான் கனவுகள்!

அப்படி என்ன ஒரு அவசரமோ
நான் கண்ணுறங்கும் முன்னறே
என் கண்களுக்குள்
களமிறங்கியது
கண்மணியான் கனவுகள்.....!

எழுதியவர் : கவிமலர் யோகேஸ்வரி (5-May-18, 6:24 pm)
பார்வை : 87

மேலே