கள்ளிச் செடி உறவு

தொட்டால் கீரி விடும்
அதன் பால் உயிரைக் கொல்லும்
கனி கூட தொண்டையில்
நெரிஞ்சி முள்ளாய்
உறுத்தும்
அந்த கள்ளிச் செடி உறவு
போலத்தான்
ஒரு தலை காதலியின்
நினைவுகளும்......!

எழுதியவர் : கவிமலர் யோகேஸ்வரி (6-May-18, 10:04 am)
Tanglish : kallich sedi uravu
பார்வை : 60

மேலே