விறகுச்சுள்ளி

நானோ அவளின் நினைவென்னும்
நெருப்பில்
விறகுச்சுள்ளி போல
வெந்து கொண்டிருக்கிறேன்
அவளும் ஏனோ
என்னை சாம்பலாக்காமல்
விடமாட்டேன் என்கிறாள்
அவளின் ஊமை விழியை அசைத்து........!

எழுதியவர் : கவிமலர் யோகேஸ்வரி (6-May-18, 10:18 am)
பார்வை : 34

மேலே