எங்கோ இருக்கும் நீ!!!!
எங்கோ இருக்கும் நீ
இங்கே இருக்கும் என்னை
வசீகரித்துவிட்டாய்!!!!!
விழி பார்க்காமலே!
விரல் கோர்க்காமலே!
இதழ் சேர்க்காமலே!
என்னை காதல்
யுகத்தில் கடத்திவிட்டாய்!!!
உன் கைப்பேசி குறுஞ்செய்தியால்!
எங்கோ இருக்கும்
என்னவனே நீ.....!!!