பாகுபாடு

முந்தியடித்துக் கொண்ட,
சிறப்பு தரிசனத்திற்கு
சொகுசு கார்..

முட்டி மோதி கொண்ட,
கடைசி தரிசனத்திற்கு
மிதிவண்டி..

எழுதியவர் : மாலதி ரவிசங்கர் (9-May-18, 12:52 pm)
சேர்த்தது : மாலதி ரவிசங்கர்
Tanglish : paagupaadu
பார்வை : 188

மேலே