இறைவனின் இறுதிநாட்கள்
செங்கதிரோன் தேர் பாயும் குளம்படி கேட்டு
அவன் தேர் காலில் தன் சீரினை கொடுத்தே மடிந்திட
இருளின் மடியில் இறைவன் துயில்கிறான்
வறண்ட வயலின் தாகத்தோடு விவசாயி
செங்கதிரோன் தேர் பாயும் குளம்படி கேட்டு
அவன் தேர் காலில் தன் சீரினை கொடுத்தே மடிந்திட
இருளின் மடியில் இறைவன் துயில்கிறான்
வறண்ட வயலின் தாகத்தோடு விவசாயி