பிச்சை

ஆலய டயக்கில்
வறியவனிடம்
கொடை ஈத
வள்ளல்..
அநாதியிடம்
மண்டியிட்டு
பிச்சை
வேண்டுவது
என்னவோ?

*டயக்கு - வாசல்
அநாதி - இறைவன்
ஈ - ஈகை

எழுதியவர் : மாலதி ரவிசங்கர் (7-May-18, 1:05 am)
சேர்த்தது : மாலதி ரவிசங்கர்
Tanglish : pitchai
பார்வை : 216

மேலே