யானை

மாமிசம் சாப்பிடுவதில்லை
இயற்கை உணவு அளவோடு
உண்ணுகிறேன்..!
தினந்தோறும் நடைபயிற்சி
கையினை அசைத்து
உடற்பயிற்சி - ஆனாலும்
குறைந்தபாடில்லை உடம்பு.,
அழுது புலம்பியது
யானை..!!

எழுதியவர் : சத்தியமூர்த்தி (11-May-18, 8:46 am)
சேர்த்தது : சத்தியமூர்த்தி
Tanglish : yaanai
பார்வை : 82

மேலே