அம்மா
அம்மா என் மூச்சு நீ
பாசம் நீ என்று
பொய் சொல்ல
தெரியாது
இதையும் தாண்டி
என் உயிர்
நீ என்று உண்மை
சொல்லத் தெரியும் !!!