நானும் காதலிக்கிறேன்

கல்லடி பட்ட நாய் போல
விம்மி விம்மி
அழுது புலம்புகின்றேன்
ஆனால் என்
வேதனை சொல்ல
வார்த்தை இல்லை
காரணம்
"நானும் காதலிக்கிறேன்".....!!!

எழுதியவர் : கவிமலர் யோகேஸ்வரி (19-May-18, 6:22 pm)
Tanglish : naanum kathalikiren
பார்வை : 151

மேலே