பரிசா

அன்னையர் தினக்
கவிதைப் போட்டியில்
அவனுக்கு முதல் பரிசு..

அதைக் காட்டச் செல்கிறான்
அன்னையிடம்,
அவள் இருக்கிறாள்-
முதியோர் இல்லத்தில்...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (20-May-18, 7:00 pm)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
Tanglish : parisa
பார்வை : 52

மேலே