உன் நினைவுகளாக...!!!

அனைவரும்
கவிதைகளை
காகிதத்தில்
எழுதினால்
நான் மட்டும்
என் இதயத்தில்
எழுதினேன்
அன்பே!
உன் நினைவுகளாக......!!!

எழுதியவர் : கவிமலர் யோகேஸ்வரி (20-May-18, 7:31 pm)
பார்வை : 73

மேலே