உதட்டோரப் புன்னகை

ஓர் அழகே!!
நீ இந்த
பிரபஞ்சத்தின்
பேரழகே!!
உன் உதட்டோர
புன்னகை
பார்க்கையில்
உலக அதிசயங்கள்
அனைத்தும்
பொய்யாய்
போனதடி......!!!

எழுதியவர் : கவிமலர் யோகேஸ்வரி (20-May-18, 7:33 pm)
Tanglish : uthattorap punnakai
பார்வை : 66

மேலே