மனிதனை விட பறவை
மனிதனை விட
பறவைகளே!
மரத்தின் பயன்களை
அதிகம் அறிந்திருக்கிறது...
மனிதன்
மரத்தை வெட்டி
வீடு கட்டுகிறான்...
பறவைகலோ
மரத்திலேயே
வீடு கடடிக்கொள்கிறது....!
-கவிதை ரசிகன்
மனிதனை விட
பறவைகளே!
மரத்தின் பயன்களை
அதிகம் அறிந்திருக்கிறது...
மனிதன்
மரத்தை வெட்டி
வீடு கட்டுகிறான்...
பறவைகலோ
மரத்திலேயே
வீடு கடடிக்கொள்கிறது....!
-கவிதை ரசிகன்