தூங்கா அன்பு

அன்பு உறங்குமா?
உறங்கும்....
கேளாத பாடலில்
கேட்கும் துயரமாகும்போது
போகட்டும்...
ஒரு நாளில் விழிக்கும்
உன் அன்பில்
பூக்கும் என் இதயம்
என் ஆருயிர் அன்பே

எழுதியவர் : மாலினி (21-May-18, 9:26 pm)
சேர்த்தது : மாலினி
Tanglish : thoongaa anbu
பார்வை : 76

மேலே