நறுமுகை நீ

நறுமுகை நீ
நாறும்பாவையும் நீ
குழந்தையின் இதழில்
குறுநகையும் நீ!

எழுதியவர் : ஜார்ஜ் (22-May-18, 9:06 am)
சேர்த்தது : ஜார்ஜ் தமிழா
Tanglish : narumugai nee
பார்வை : 121

மேலே