கண்டேனடி ஏக்கத்தை

உன் கண்களில் காதல்
தெரிகிறதா என்பதைக்
காண ஆசை கொண்டேன்...

கண்டேனடி
காதலைத் தாண்டி..

காதல் திருமணத்தில்
முடிய வேண்டும்
என்ற ஏக்கத்தை
உன் கண்களில் ......

எழுதியவர் : கீர்த்தி (23-May-18, 9:34 am)
சேர்த்தது : கீர்த்தி
பார்வை : 73

மேலே