மௌனம்
நீர் குமிழிக்குள் காற்றை போலவே
சில நொடிகளுக்குள்
அவள் மீது கொண்ட கோபமும்
உடைகிறது.......
நீர் குமிழிக்குள் காற்றை போலவே
சில நொடிகளுக்குள்
அவள் மீது கொண்ட கோபமும்
உடைகிறது.......