கவிஞனின் காதல்

உன்னிடம் சொல்ல
வந்த வார்த்தைகளை
சொல்லாக எடுக்க
முடியாமல்
கவிதையாக
பிறப்பெடுத்தேன்
புதுக் கவிஞனாக
உருவெடுத்தேன் !!!!!

எழுதியவர் : ஹ.தமிழ்செல்வி (26-May-18, 1:00 pm)
சேர்த்தது : Tamilselvi
பார்வை : 272

மேலே