காதலி

உணர்வுகளால் கூட
உன்னை பற்றி சொல்ல முடியவில்லை
நினைவுகளில் வாழும்
திமிரே
உன் உண்மைகளில்
உறைந்து போனவன் நான் !!!

எழுதியவர் : ஹ.தமிழ்செல்வி (26-May-18, 1:06 pm)
சேர்த்தது : Tamilselvi
Tanglish : kathali
பார்வை : 65

மேலே