சிக்கிக்கொண்டது மனது

நீ கோலம் இடும்போது
கம்பி வளைவுகளுக்குள்
சிக்கிக்கொண்டது புள்ளி மட்டுமல்ல
என் மனதும் கூட

எழுதியவர் : கீர்த்தி (26-May-18, 3:23 pm)
சேர்த்தது : கீர்த்தி
பார்வை : 58

மேலே