என்னுள் கேள்வி

என் இருபது வயது
நான் சாதித்தேனா?
படித்தது எதற்கு?
படித்து சம்பந்தமான
வேலை வாய்ப்பா?
நான் என்ன செய்கிறேன்?
நான் தொலைத்து கொண்டிருக்கும்
நேரம் மீண்டும் வருமா?
எனக்குள் இன்றைய நிலை
எனக்குள் இத்தனை கேள்விகள்
பதில் இல்லை இல்லை

இன்றைய கல்வி எத்தனை
பேரின் வாழ்வை உயர்த்தி விட்டது?

எழுதியவர் : உமா மணி படைப்பு (26-May-18, 6:29 pm)
சேர்த்தது : உமா
Tanglish : ennul kelvi
பார்வை : 1222

மேலே