இதயம் இல்லாமல் இல்லை

கண்களில் பார்வை இல்லை
காதுகள் கேட்பது இல்லை
வாய் ப்பேச்சு இல்லை
கைகால்கள் விளங்க வில்லை
மூளை வளர்ச்சியும் இல்லை
ஆனாலும் உதவிடும் கருணை
உள்ளங்களுக்கு நன்றி கூற

""இதயம்""
இல்லாமல் இல்லை

°°°°°°°
ஆபிரகாம் வேளாங்கண்ணி
கண்டம்பாக்கத்தான்
மும்பை மகாராஷ்டிரா

எழுதியவர் : ஆபிரகாம் வேளாங்கண்ணி (31-May-18, 7:10 pm)
பார்வை : 224

மேலே