ஆர்வம் அடித்தளம்
❤💜🧡💛💚💙💙💙💜
கவிதை ரசிகன் கவிதை_
#ஆர்வம்_அடித்தளம்
👎வெற்றிக்கு முதல் படி
தோல்வியாக இருந்தாலும்
தோல்விக்கு முதல் படி
ஆர்வம் இல்லாததே!
👉உன்னிடம்
ஆர்வம்
கடலளவு இருந்தால்..
உன்னால்
உலகளவு சாதிக்கலாம்...
👍காற்றுக்கும் வடிவம் கொடுக்கலாம்
நீருக்கும் நிறம் கொடுக்கலாம்
எரிமலையையும் எதிர்த்து நிற்கலாம்
பனிமலையிலும் படுத்துறங்கலாம்
✊சாதிக்க வேண்டுமென்ற
ஆர்வம் வந்துவிட்டால்
சாதிப்பதற்கான ஆற்றல்
தானாக வந்துவிடும்
👏எல்லையில்லாத ஆர்வம்தான்
வெற்றியின்
எல்லையை தொடவைக்கும்...
அளவில்லாத ஆர்வம்தான்
வெற்றியின்
அளவை நிர்ணியக்கும்
💪ஆர்வம் இருந்தால்
எட்டியதை பிடிக்கலாம்
சாதனைகள் சமைக்கலாம்
ஆசைப்பட்டதை ஆடையலாம்
சரித்திரம் படைக்கலாம்
🤜தடைகற்ளை தகர்த்தெறிந்து
இடஞ்சல்களை இடித்தெறிந்து
கஷ்டங்களை களைத்தெறிந்து
துன்பங்களை தூக்கியெறிந்து
சோம்பலை அடித்தெறிநது
பிரச்சனைகளை பிளந்தெறிந்து
லட்சிய பாதையை எளியதாக்கி
வெற்றியை
அடையச் செய்வதில்
ஆர்வத்திற்கு நிகர்
வேறேதுமில்லை.......!!!
படைப்பு
கவிதை ரசிகன் குமரேசன்
🗣🗣🗣🗣👤🗣🗣🗣🗣