ஹைக்கூ

ஈனக்குரல் ,பிரிந்ததுயிர்
தொடையா, ஈரலா............
படைப்பில் இப்படியுமா வாழ்வு ?

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (31-May-18, 4:13 pm)
பார்வை : 65

மேலே