அவனுக்கு

கிடைப்பதில்லை விவசாயிக்கு,
தேவைப்படும்போது எதுவும்-
மழையும்...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (1-Jun-18, 7:13 am)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
பார்வை : 142

மேலே