விரும்புகிறேன்

நீ வெறுக்கும்
ஒவ்வொரு தருணங்களிலும்,
என் தன்மானத்தை
அடகுவைக்கிறேன்!
ஏனென்றால்..
நீ மீண்டும்
நேசிக்க விரும்பினால்,
உனதருகில் நான்
இருக்க ஆசைப்படுகிறேன்!

எழுதியவர் : மாலதி ரவிசங்கர் (1-Jun-18, 11:40 am)
சேர்த்தது : மாலதி ரவிசங்கர்
Tanglish : virumbukiren
பார்வை : 368

மேலே