திருமணம்

இதயம் துடிக்கும் ஓசையினையும் உணராமல்
என் மனம் சொல்லும் உணர்வினை
காதல் சொல்கிறது உன்னிடம்

உன் செயலினை உனையறியாமல் உன்னிடம்
உன் செயல் காலம் முன்பு சொல்லுவதும்
காதல் எனும் அன்பே

இவை அனைத்தையும் உன்னிடம் நான்
உரிமையுடன் உணரும் காலம்
உன் கை பிடித்து
அக்னி முன்பு வலம் வரும்போது
திருமணம் எனும் பந்தத்தில் .....

எழுதியவர் : (5-Jun-18, 8:32 pm)
சேர்த்தது : vinothiniselven
Tanglish : thirumanam
பார்வை : 53

மேலே