பார்த்த நொடியே

அவள் என்னையும்
நான் அவளையும்
பார்த்த அந்த ஒரு
நொடியே
என்னில் காதல்
ஜெனனம் கொண்டது
எனது கர்வம் மரணம் கண்டது...!!!

எழுதியவர் : கவிமலர் யோகேஸ்வரி (8-Jun-18, 10:34 pm)
Tanglish : partha notiye
பார்வை : 41

மேலே