அவள்
அவள் கண்களில் நான் கண்டது
பெண்ணிற்கென்றே ஓர் தனி உலகம்
அவள் பார்வையால் சிறைபிடித்து
அந்த தனிஉலகில் கடத்திவைத்தாள்
நான் அவள் ஆயுள் கைதி